முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

L&T நிறுவனம் கொடுத்த வாக்குறுதிப்படி வேலை தரக்கோரியும், அதானி நிறுவனத்தின்…

1

L&T நிறுவனம் கொடுத்த வாக்குறுதிப்படி வேலை தரக்கோரியும், அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடை கோரிக்கையை எதிர்த்தும் காட்டுப்பள்ளியில் அரசியல் சார்பற்றுப் போராடி வரும் எம் மீனவச் சொந்தங்களின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். https://x.com/SeemanOfficial/status/1371436017450807301/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்தி#தற்போது திருவொற்றியூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு பதிவு செய்தபோது…..
அடுத்த செய்தி#தற்போது திருவொற்றியூர் தொகுதி பரப்புரை நேரலையில்… 15-03-2021 #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்…