காரைக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

0

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் துரைமாணிக்கம் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று தேவக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான் விவசாயி