காரைக்குடி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

37

6-12-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டம் மேதை அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.