பாளையங்கோட்டை தொகுதி – ஈகை பேரொளி லெப்டினன்ட் கேணல் திலீபன் வீரவணக்க நிகழ்வு

39

தன் இன மக்களுக்காக உண்மையான அகிம்சை வழியில் போராடி தன் உயிரை தந்த *ஈகை பேரொளி லெப்டினன்ட் கேணல் திரு.திலீபன் அவர்களின் 33ஆம் நினைவு நாள்* தினமான சனிக்கிழமை (26/09/2020)அவரின் திருவுருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சி *பாளை சட்டமன்ற தொகுதி* சார்பாக மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் மேற்கு – ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது வீரவணக்க நிகழ்வு