கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

40

ஜெகதீசன் வயது 52 என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக
O+ வகை குருதி அவசரமாக தேவைப்பட்டது.
*கிணத்துக்கடவுதொகுதி* போத்தனூர் பகுதியை சேர்ந்த நண்பர்
*பாலகிருஷ்ணன்* அவர்கள் கோவை GKNM மருத்துவமனையில் குருதிக் கொடையளித்தார். கடுமையான கொரானா தொற்று காலகட்டத்திலும் தக்க சமயத்தில்
குருதி கொடையளித்த நண்பர்
*பாலகிருஷ்ணன்*
அவர்களுக்கு
*நன்றிகளும்*……
*பாராட்டுகளும்*…….

மணிமாறன் மரியாஅவினாஷ்
நாம் தமிழர்
குருதி கொடைபாசறை
கோவை மாவட்டம்