புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

12

புதுக்கோட்டை தொகுதி, புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், வாராப்பூர் கிளையில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹிமாயூன் தலைமையில் 5 இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாரைக்குடி தொகுதி – பட்டா வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்