சேலம் வடக்கு – வீட்டு மேல்கூரை சீரமைக்கும் பணி

68

சேலம் மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதி, தலைவர் . ஐயா. ஜவகர்லால் மற்றும் தொகுதி செயலாளர் அண்ணன் திரு. ந.இமயஈஸ்வரன் அவர்களின் தலைமையில் வடக்குத் தொகுதிக்குட்பட்ட அஸ்தம்பட்டி பகுதி 7வது கோட்டத்தில்* உள்ள ஓர் குடும்பத்திற்க்கு அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட *மேற்கூரையை சீரமைக்கும் சமுதாய பணியில் களமிறங்கி சேவைபுரிந்தனர்.

முந்தைய செய்திதிருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு