காரைக்குடி தொகுதி -கொடியேற்றும் விழா

26

சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி (03.10.2020) காரைக்குடி சட்டமன்ற தொகுதி *புதுவயல் பேருராட்சி பகுதியில் வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றும் விழா நடைபெறுகிறது.