இராமநாதபுரம் தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

7

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய அலுவலகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். சிவக்குமார் களஞ்சியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.