நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி தொகுதி

31

#நீட்தேர்வைரத்து செய்யக்கோரி #நாம்தமிழர்கட்சி #காவேரிப்பட்டினம்ஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிநடுவண்மாவட்டம் #கிருட்டிணகிரிசட்டமன்றத்தொகுதி காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் #நடுவண்_மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.