*காரைக்குடி தொகுதி* *மாணவர் பாசறை முன்னெடுக்கும் *கண்டன அறப்போராட்டம்

55

ஐயா தமிழ்திரு. *சாயல்ராம்* அவர்கள் தலைமையில்,
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தலைவர்
தமிழ்திரு. *பரிமளம்*
தொகுதி செயலாளர்
தமிழ்திரு. *ராமசெயம்
ஆகியோர் முன்னிலையில்,
16-09-2020 அன்று *புதன்கிழமை,* *காலை 10:00 மணி* யளவில் *காரைக்குடி ஐந்து விளக்கு,* எதிரில்…
*நீட் எனும் கொலைக்கருவி*
கொண்டு நம் மாணவசெல்வங்களின் உயிர்குடிக்கும் மத்திய மாநில அரசுகளின் கொடுங்கோன்மையை வன்மையாக கண்டித்து, மாபெரும் *கண்டன அறப்போராட்டம்*
நடைபெற்ற பதிவுகள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் *புரட்சி வாழ்த்துக்களை* பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*வீழ்ந்து விடாத வீரம்*
*மண்டி இடாத மானம்*
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

இவண்
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்*
+919566744529
+917867978085

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு :
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், மாவட்ட தலைமையகம், சிவகங்கை மாவட்டம், நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬