பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு – மும்பை

46

நாம் தமிழர் கட்சி மும்பை சார்பில் பெருந்தலைவர் காமராசரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மும்பை நாம் தமிழர் கட்சி. அந்தோணி தமிழன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட போது இதில் தாராவி ஒருங்கிணைப்பாளர் மணி மாறன், சசி குமார்,அந்தோணி ராஜ்,ரூபன்,பழனி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெருந்தலைவர் கு.காமராஜர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு- சாத்தூர் தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – மணப்பாறை தொகுதி