பெண்குழந்தைகள்- பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்- கிருட்டினகிரி மாவட்டம்

74

பெண்குழந்தைகள்- பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த நடுவண்-மாநில அரசுகள் கடும்ச ட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருமலை(கிருட்டிணகிரி)மாவட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.