கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -நத்தம் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மண்டலம்

79

நத்தம்  தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது அதனுடைய தொடர் நிகழ்வாக   *செவ்வாய்க்கிழமை 04.08.2020* *காலை 10 மணியளவில்* 
சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள*அதிகாரிபட்டி*பகுதி முழுவதும் கபசுரக்குடிநீர் வழங்கபட்டது. நத்தம் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த  உறவுகள்  இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.