கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

84

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 08-06-2020 மாலை சூரம்பட்டி அணைக்கட்டு, சுத்தானந்தன் நகர், ஓடைமேடு நல்லியம்பாளையம் பகுதியிலும் 09-06-2020 மாலை 7 மணி முதல் இரவு 10:45 வரை திண்டல் சக்தி நகர், பெரியார் காலனி, செங்கோடம்பாளையம், நல்லியம்பாளையம் வீதி, பழையப்பாளையம், சங்கு நகர் சாலை பகுதியிலும் 11-06-2020 மதியம் 2மணி முதல் மலை 5மணி வரை வடமுகவெள்ளோடு கள்ளுக்கடை மேடு, இலட்சுமிபுரம் காலனி, கனகபுரம் சாலை பகுதியிலும் 13-06-2020 மதியம் 1மணி முதல் மாலை 6:30 வரை சூரம்பட்டி சங்கு நகர், திண்டல் மாருதி நகர், வில்லரசம்பட்டி, ஒண்டிகாரன்பாளையம்,மேட்டுக்கடை, பிச்சாண்டபாளையம், பாறை வலசு, சாணார்பாளையம், புங்கம்பாடி, சாலப் பாளையம், சென்னிமலைப்பாளையம், ஜேஜேநகர், நந்தா கல்லூரி, வாய்கால்மேடு பகுதியில் 14-06-2020 மாலை 6:30 முதல் இரவு 10 வரை வண்ணாங்காட்டுவலசு மேட்டுக்கடை மணல்மேடு கதிரம்பட்டி, இராயபாளையம், CSI காலனி, நஞ்சணாபுரம், வேப்பம் பாளையம், பவளத்தாம்பாளையம் பகுதியிலும்.22.6.2020 இரவு 8 மணி முதல் 11:30 வரை இலட்சுமி நகர், கோனவாய்க்கால், வாசவி கல்லூரி, ஆவின் பால் பண்ணை, இராயபாளையம், பெருமாள் மலை பகுதியிலும் 22-06-2020 மலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஈரோடு மாநகராட்சி பெரிய செங்கோடம்பாளையம், வீரப்ப பாளையம் இணைப்பு சாலை, வில்லரசம்பட்டி, திண்டல் கூட்டுறவு வங்கி, செம்பாப்பாளையம் மற்றும் நசியனூர் வேட்டுவபாளையம் பகுதியிலும் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. 

முந்தைய செய்திசுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா – அந்தியூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு