கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு மேற்கு தொகுதி

15
ஈரோடு்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை தமிழ் மீட்சி பாசறை சார்பாக 09.04.2020 அன்று ஈரோடு_மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட சூளை, ஈ_பி_பிநகர் குடியிருப்பு, ஸ்ரீராம்_நகர் பகுதியிலும் 10.04.2020 மற்றும் ஈரோடு_ஒன்றியம் எலவமலை ஊராட்சி 6வது வார்டு குள்ளம்பாறை செங்களாபாறை விருமாண்டபாளையம் பகுதியிலும் 11.2.2020 ஈரோடு_மாநகராட்சி 10வது ward வில்லரசம்பட்டி தொட்டம்பட்டி ஜே_ஜேநகர் பகுதியிலும்

ஈரோடு_மாநகராட்சி மண்டலம்_2ல் ஜீவா_நகர்,பெரிய_சேமூர்,
பெனாங்குகாரர்_தோட்டம்,மற்றும் #பொன்னி_நகர் (முதன்மை வீதி பகுதியிலும் 12-04-2020 ஈரோடு_மாநகராட்சி மண்டலம்_2 க.குளம் வேளாண்நகர் கொங்குநகர் மக்களுக்கும், கண்காணிப்பு பணியில் இருந்த மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கும் 12-04-2020 ஈரோடு_மேற்கு தொகுதி நாம்_தமிழர்_கட்சி இளைஞர்_பாசறை சார்பாக, ஈரோடு_மாநகராட்சி மண்டலம்_2 க.குளம் வேளாண்நகர் கொங்குநகர் மக்களுக்கும், கண்காணிப்பு பணியில் இருந்த மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கும்
17.04.2020 நசியனூர்_பேரூராட்சி வசந்தம்city, வேட்டுவபாளையம், பள்ளிபாளையம், பெருமாபாளையம்,பள்ளத்தூர், CSI தேவாலயம்,மேற்குபுதூர் பகுதியில் உள்ள மக்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும்
20.04.2020 சென்னிமலை_ஒன்றியம் புங்கம்பாடி, குமாரவலசு ஊராட்சி புங்கம்பாடி_காலனி CSI_தேவாலயம் வெ_மேட்டுபாளையம் காந்திநகர், இலட்சுமிபுரம் பகுதியில் 21-04-2020 அன்று காலை ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக பேரோடு_ஊராட்சி குருசாமிப்பாளையம், தயிர்பாளையம்(மேற்கு) பகுதி மக்களுக்கும், சித்தோடு_பேரூராட்சி அலுவலகம் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சித்தோடு_காவல்நிலையம், இலட்சுமிநகர்_சோதனைச் சாவடி காவலருக்கும் 22.04.2020 அன்று சென்னிமலை_ஒன்றியம் வடமுகவெள்ளோடு சென்னிமலைப்பாளையம், சென்னிமலைபுதூர், கதிரம்பட்டி ஊராட்சி நஞ்சனாபுரம் பகுதியில் 23.04.2020 ஈரோடு_ஒன்றியம் எலவமலை ஊராட்சி மன்ற அலுவலக ஊழியர்கள் மூலப்பாளையம் வட்டக்கல்சேரி, விருமாண்டப்பாளையம் பகுதி மக்களுக்கும் 23.04.2020 காலை சித்தோடு_பேரூராட்சி சாணார்பாளையம் பகுதி மக்களுக்கும்
24.04.2020 மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி ஆலமத்துவலசு ,பூலப்பாளையம், ஆதித்தமிழர் எல்லப்பாளையம் பகுதி மக்களுக்கும் 25-04-2020 காலை ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை, மேட்டுநாசுவம்பாளைம் மு_மனோகரன் சார்பாக பேரோடு_ஊராட்சி #பேரோடு கரட்டுபாளையம்,கம்பளியாம்பட்டி,
சக்திநகர் பகுதி மக்களுக்கும் கபசுரக்_குடிநீர் வழங்கப்பட்டது