தலைமை அறிவிப்பு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்

768

க.எண்: 2019080144
நாள்: 24.08.2019
தலைமை அறிவிப்பு
சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
மாநில இணை செய்தித்தொடர்பாளர் – விஜயராகவன் – 16877822975
கன்னியாக்குமரி மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – சீலன் – 28316418947
விருதுநகர் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – விருத்திரன் – 24515401077
திருவண்ணாமலை மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – பரணி – 06465957655
இணைச் செயலாளர் – சித்திக் – 06370500749
மதுரை மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – வ.பாலாஜி – 20524367595
ஈரோடு மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – முரளிதரன் – 10411906712
பெருந்துறை தொகுதிச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – மு.ஆறுமுகம் – 10412143229
பவானிசாகர் தொகுதிச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – தட்சிணாமூர்த்தி – 12514866479
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – குணசேகரன் – 14647695049

ஈரோடு கிழக்கு தொகுதிச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – அ.கவிராஜ் – 10404651661
அந்தியூர் தொகுதிச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – சிவக்குமார் – 14953919400
பவானி தொகுதிச் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள்
செயலாளர் – ச.விசயகுமார் – 14568613652
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திகோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்
அடுத்த செய்திஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை