நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019)

26

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019) | நாம் தமிழர் கட்சி

03-04-2019 புதன் கிழமை மாலை 05 மணியளவில், *திண்டுக்கல்* நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் *மன்சூர் அலிகான்* அவர்களை ஆதரித்து *திண்டுக்கல் நகரம்,மணிக்கூண்டு*அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், *தேனி* நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் *சாகுல் அமீது* அவர்களை ஆதரித்து *தேனி,பங்களாமேடு* அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 408

முந்தைய செய்திஇயக்குனர் மகேந்திரன் மறைவு தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு – சீமான் புகழாரம்
அடுத்த செய்திஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை