அறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

567

அறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்நிகழ்வு 23.02.2019 சனிக்கிழமை, பிற்பகல் 15.00 மணியளவில் Friedrich Langester 5, 45326 Essen என்ற முகவரியில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வயம் நாம் தமிழர் ஜெர்மனி உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடபுக்கு: சுஜீவன் 015757423340, மோகன் 015214396095

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
அடுத்த செய்திவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு கொடி கம்பம்