மாவீரர் நாளை முன்னிட்டு-மருத்துவ முகாம்- சிவகங்கை தொகுதி

17

*மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு  09.12.2018 காரைக்குடி பர்மா காலனி திருச்சி சாலையில் உள்ள சிதம்பரம் விசாலாட்சி ஆங்கிலவழிப் பள்ளியில்* (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணி முதல்1 மணி வரை )
*நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்ட மருத்துவ பாசறையும், மதுரை வேலம்மாள் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் குருதிக்கொடை முகாம் நடத்தினர்

முந்தைய செய்திதேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திமறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம்! ‌- சீமான் புகழாரம்