*மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு 09.12.2018 காரைக்குடி பர்மா காலனி திருச்சி சாலையில் உள்ள சிதம்பரம் விசாலாட்சி ஆங்கிலவழிப் பள்ளியில்* (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணி முதல்1 மணி வரை )
*நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்ட மருத்துவ பாசறையும், மதுரை வேலம்மாள் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் குருதிக்கொடை முகாம் நடத்தினர்
முகப்பு கட்சி செய்திகள்