சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை

75

சீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை | 04-06-2017 நாம் தமிழர் கட்சி

04-06-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரையாற்ற்றினார்.

முந்தைய செய்தி05-06-2017 காயிதே மில்லத் 122ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ் வணக்கம்
அடுத்த செய்திமாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்