சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய நிர்வாகிகள் கண்ணமங்கலப்பட்டி, சிவபுரிப்பட்டி ஊராட்சிகளின் நிர்வாகிகள் எஸ்.புதூர் ஒன்றிய நிர்வாகிகள் முசுன்டப்பட்டி ஊராட்சி நிர்வாகிகள், திருப்பத்தூர் ஒன்றியம் நெற்குப்பை பேரூராட்சி திருக்களாப்பட்டி ஊராட்சி நிர்வாகிகள் மற்றும்
கல்லல் ஒன்றிய நிர்வாகிகள் செவரக்கோட்டை ஊராட்சி நிர்வாகிகள் நியமனம் ஆகியவை நாம் தமிழர் கட்சி தலைமை நிலையசெயலாளர் சி.தங்கராசு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் தொகுதி நிர்வாகிகள் காமராசு, சிவராமன், வேல்முருகன், ஜான், செல்வி, ஆகியோர் உடன் இருந்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்