முதல் நாள்: 27.4.16-புதன்
பண்ருட்டி(காலை 9 மணி)
காட்டுமன்னார்கோயில் (காலை 10.00 மணி)
ஜெயங்கொண்டம் (காலை 11.30 மணி)மதியஉணவு தங்குதல்
திருவிடைமருதூர் (காலை 4.30மணி)
கும்பகோணம் (மாலை 5மணி)
பாபநாசம் (இரவு 7மணி)
தஞ்சை ( இரவு பொதுக்கூட்டம்) தங்கல்
இரண்டாம் நாள் 28.4.16 வியாழன்
கந்தர்வக்கோட்டை (காலை 9மணி)
புதுகோட்டை (காலை 11மணி)
திருமயம் ( பிற்பகல் 12 மணி)
திருப்பத்தூர் (மாலை 5மணி) மதிய உணவு
மேலூர் (மாலை 6 மணி)
மதுரை வடக்கு (மாலை 8 மணி)
மதுரை மேற்கு ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்
மூன்றாம் நாள் 29.4.16 வெள்ளி
திருப்பரங்குன்றம் ( காலை 9 மணி)
வாடிப்பட்டி (காலை 11 மணி)
நிலக்கோட்டை ( பிற்பகல் 12 மணி) மதிய உணவு ஒய்வு
ஆத்தூர் ( மாலை 4 மணி)
நத்தம் ( 6 மணி )
திண்டுக்கல் ( இரவு 8.30 மணி பொதுக்கூட்டம்) தங்கல்
நான்காம் நாள் 30.4.16 சனி
ஒட்டன்சத்திரம் ( காலை 9 மணி )
வேடச்சந்தூர் ( காலை 11 மணி)
மணப்பாறை( 12 மணி)
திருச்சி ( இரவு 8 மணி பொதுக்கூட்டம்)
ஐந்தாம் நாள் 1.5.16 ஞாயிறு
மணச்சநல்லூர் (காலை 9 மணி )
முசிறி (காலை 11 மணி)
குளித்தலை ( மாலை 5 மணி )
கிருஷ்ணராயபுரம் ( மாலை 6 மணி )
அரவக்குறிச்சி வேலாயுதபாளையம் ( இரவு 8 மணி)
கரூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்)
ஆறாம் நாள் 2.5.16 திங்கள்
தாராபுரம் ( காலை 9.30 மணி )
பழனி (காலை 11.30 மணி)
உடுமலைப்பேட்டை (மாலை 4.30 மணி )
பல்லடம் ( இரவு 6 மணி)
காங்கேயம் ( இரவு 8 மணி)
திருப்பூர்( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்
ஏழாம் நாள் 3.5.16 செவ்வாய்
பெருந்துறை ( காலை 9 மணி)
மொடக்குறிச்சி (காலை 10.30 மணி)
பரமத்திவேலூர் ( நண்பகல் 12 மணி)
நாமக்கல் ( மாலை 4.30 மணி)
ராசிபுரம் (மாலை 6 மணி)
வாழப்பாடி ( இரவு 7.30 மணி)
ஆத்தூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்
எட்டாம் நாள் 4.5.16 புதன்
தம்மம்பட்டி ( காலை 9 மணி)
துறையூர் ( காலை 11 மணி)
குன்னம் ( மாலை 4.30 மணி)
உளுந்துர்பேட்டை ( மாலை 6 மணி )
மைலம் ( இரவு 7.30 மணி)
விழுப்புரம் ( இரவு 9 மணி ) தங்கல்
ஒன்பதாம் நாள் 5.5.16 வியாழன்
பகண்டை கூட்டு சாலை – ரிஷிவந்தியம் ( காலை 9 மணி)
கள்ளகுறிச்சி ( காலை 10.30 மணி)
கச்சிராபாளையம் ( பிற்பகல் 12 மணி)
போளூர் ( மாலை 6 மணி)
திருவண்ணாமலை ( இரவு 8.30 மணி பொதுக்கூட்டம் ) தங்கல்
பத்தாம் நாள் 6.5.16 வெள்ளி
ஆரணி ( காலை 9 மணி)
செய்யாறு ( காலை 11 மணி)
காஞ்சிபுரம் ( மாலை 5 மணி)
அரக்கோணம் ( மாலை 6.30 மணி)
திருத்தணி ( இரவு 7.30 மணி)
திருவள்ளூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்)