சேலம், ஆத்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பொதுக்கூட்டம் நடந்தது.

10

சேலம், ஆத்தூரில் 30-03-15 அன்று வீரத்தமிழர் முன்னணியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் தேவா, மாவட்ட பொறுப்பாளர்கள் சேலம் கோபி, வஜ்ரவேல் அருள்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.