ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, கோபி ஒன்றியம் கொளப்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
39
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, இனவெறி இலங்கை அரசை கண்டித்து கோபி ஒன்றியம் கொளப்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.