ஈரோடை மாவட்டம் -கோபி ஒன்றிய கலந்தாய்வு மற்றும் மரம் நடும் விழா 27.07.2014 அன்று நடைப்பெற்றது .

59

 

 

ஈரோடை மாவட்டம் -கோபி ஒன்றிய கலந்தாய்வு மற்றும் மரம் நடும் விழா  27.07.2014 அன்று மாலை 6 மணிக்கு கோபி நாம் தமிழர் அலுவலகத்தில் நடை பெற்றது ,
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ,
1.வரும் ஆடி 18 அன்று முப்பாட்டன் தீரன் சின்னமலைக்கு பெரும் திரளாக சென்று வீரவணக்கம் செலுத்தவேண்டும் .
2.வரும் 2015 திருச்சி மாநாடுக்கு ஈரோடை மாவட்டம் முழுவதும் விரைவாக சுவர் விளம்பரம் செய்யவேண்டும்,
3.கோபி ஒன்றிய பகுதிகளில் பாலிதீன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது கோபி நகராட்சி உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானம்
4.கிராமங்கள் தோறும் கிளை திறக்கவேண்டும்.
5 உள்ளூர் பகுதி சிக்கல் பட்டியல் எடுத்து பல போரரட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் ..
.தலைமை,தோழர் சிகேந்தர்,
கலந்து கொண்ட  நாம் தமிழர் உறவுகள் ,
நிரஞ்சன்,ஹரிஹரன்,பொதிகை சுந்தர்,விசய்,கிரிப்ரசாத்,தரநீதரன்,விசயசங்கர்,குமரேசன்,உட்பட பலர்,