திருவள்ளூர் மாவட்டத்தில் 02.06.2012 மற்றும் 03.06.2012 அன்று நடைபெற்ற இலங்கையில் கொலைக்களம் திரையிடல் மற்றும் நாம் தமிழர் கொள்கை விளக்கக் கூட்டங்கள் – புகைப்படங்கள் இணைப்பு!!

27

நாம் தமிழர் திருவள்ளூர் (மே) மாவட்டம், 02.06.2012 (சனிக்கிழமை) அன்று கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த காரணி கிராமத்தில் இலங்கையில் கொலைக்களம் திரையிடப்பட்டது,மற்றும் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் விளக்ககூட்டம் நடைபெற்றது.

03.06.2012 அன்று திருத்தனியை சேர்ந்த செருக்கனூர் கிராமத்தில் இலங்கையில் கொலைக்களம் திரையிடப்பட்டது,மற்றும் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்,சாதி மறுப்பு, மத மறுப்பு, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கான விளக்ககூட்டம் நடைபெற்றது.

நன்றி,
செந்தில் என்கிற தாமரை செல்வன்
9600709263

முந்தைய செய்தி13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
அடுத்த செய்தி23.06.2012 அன்று மதுரையில் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா – துண்டறிக்கை இணைப்பு!!