மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். அதன் பின் நாம் தமிழர்கள் சிலர் மலையாள கடையான முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அடித்து நொறுக்கினர். பின்பு அவர்களே காவல் துறையிடம் சரணடைந்தனர். அவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்திய பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முகப்பு இந்தியக் கிளைகள்