சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கபடிப் போட்டி – அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டி இணைப்பு!!

606

நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழினத்தின் பெருமைக்குரிய மாபெரும் கபடிப் போட்டி இது வீரத்தமிழர் விளையாட்டு.
வென்று மானத்தை நிலை நாட்டு.
கபடி போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்களையும், காண வரும் உறவுகளையும் அன்புடன் வருக… வருக… என வரவேற்கின்றோம்.
நாம் தமிழர் கட்சி.
மகளிர் பாசறை….