இன்று (சனவரி திங்கள் 12 ஆம் நாள் வியாழக்கிழமை), மாலை 4 மணிக்கு சோத்தியாதொப்பு கே.பி.டி திருமண மண்டபத்தில் மாபெரும் இன எழுச்சி அரங்க கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணன் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றவிருக்கிறார். நாம் தமிழர் கட்சி மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
முகப்பு இந்தியக் கிளைகள்