நாம் தமிழர் கட்சியின் பெருந்தமிழர் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு

656

போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி வீரப்பன்  அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை ) வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனாரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியை சார்ந்த தமிழச்சி அமுதா நம்பி , வெள்ளக்கோவில் சியாமளா  தேவி சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழக்குரைஞர்  ராசா, சிவகுமார், மேட்டூர் மணிவேல், அம்மாபேட்டை கண்ணன், இடைப்பாடி சீராளன், இணையம் சிவா, மேச்சேரி அருண், ஓமலூர் ரமேசு, தொட்டில்ப்பட்டி முருகேசன், புதுச்சாம்பள்ளி செயபிரகாசு, புதிய பேருந்து நிலையம் தம்கவேலு, அண்ணாதுரை, மேட்டூர் கண்ணன், துரைசாமி, முரளி, மோகன் , தங்கவேல், ஈரோடை மாவட்டம் கவுந்தபாடி பேரறிவாளன் மற்றும் கேவை மாவட்டத்தை சார்ந்த சரண் உள்ளிட்ட தமிழர்கள் ஏராளமானோர் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

In new window
Print all

veerappanaar veeravanakka nikazhvu(selam maavattam)

Inbox
X

ReplyReply
More
kumar kkumar to me
show details Oct 20 (1 day ago)
போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி மாவீரன் வீரப்பனார்
அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை )
வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில்
வீரப்பனாரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்  நாம்
தமிழர் கட்சியை சார்ந்த தமிழச்சி அமுதா நம்பி , வெள்ளக்கோவில் சியாமளா  தேவி
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழக்குரைஞர்  ராசா, சிவகுமார்,
மேட்டூர் மணிவேல், அம்மாபேட்டை கண்ணன், இடைப்பாடி சீராளன், இணையம் சிவா,
மேச்சேரி அருண், ஓமலூர் ரமேசு, தொட்டில்ப்பட்டி முருகேசன், புதுச்சாம்பள்ளி
செயபிரகாசு, புதிய பேருந்து நிலையம் தம்கவேலு, அண்ணாதுரை, மேட்டூர் கண்ணன்,
துரைசாமி, முரளி, மோகன் , தங்கவேல், ஈரோடை மாவட்டம் கவுந்தபாடி பேரறிவாளன்
மற்றும் கேவை மாவட்டத்தை சார்ந்த சரண் உள்ளிட்ட தமிழர்கள் ஏராளமானோர்
பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். .
DSC05587 copy.jpg DSC05587 copy.jpg
1072K   View Download
DSC05594 copy.jpg DSC05594 copy.jpg
213K   View Download
DSC05597 copy.jpg DSC05597 copy.jpg
243K   View Download
DSC05598 copy.jpg DSC05598 copy.jpg
228K   View Download
DSC05601 copy.jpg DSC05601 copy.jpg
235K   View Download
DSC05603 copy.jpg DSC05603 copy.jpg
208K   View Download
DSC05607 copy.jpg DSC05607 copy.jpg
225K   View Download
DSC05609 copy.jpg DSC05609 copy.jpg
239K   View Download
DSC05611 copy.jpg DSC05611 copy.jpg
276K   View Download
DSC_0541.JPG DSC_0541.JPG
245K   View Download
DSC_0549.JPG DSC_0549.JPG
234K   View Download
DSC_0551.JPG DSC_0551.JPG
236K   View Download
Reply
Forward
முந்தைய செய்திஸீட்டுக்காக… நோட்டுக்காக பாராட்டவில்லை! – சீறுகிறார் சீமான்!
அடுத்த செய்திதமிழக அரசின் பதில் மனு ஏமாற்றமளிக்கிறது: நாம் தமிழர் கட்சி