[படங்கள் இணைப்பு] வீர தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர வணக்க நாள் நிகழ்வு

44

29.01.2011 இன்று சேலம் மாவட்டன் நாம் தமிழர் கட்சின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் தலைமையில் வீரவணக்கத்துடன் துவங்கி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சின் தமிழர்களாகிய அய்யா வணகாமுடி தமிழர் சிவகுமார், மாவட்ட ஊடகவியல் தொடர்பாளர் இளங்கோவன், தமிழர் வினோத் கண்ணன், ராசன், பனீர் செல்வம், அய்யா சந்திரசேகர், ரமேசு, சதீசு, கங்காதரன், செல்வமனிகண்டன், பண்டியராசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இடம் : சேலம், நான்குவழிச்சாலை, வணிகவளாக அரசாங்கம்.

நாள் : 29.01.11

முந்தைய செய்திமுத்துக்குமார் நினைவேந்தல் தூத்துக்குடி 29-1-2011
அடுத்த செய்திமுத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – நாகப்பட்டினம் , இளைஞர் பாசறை தொடக்கம் – 30-01-2011