[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.

20

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கோவை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்ப்பு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் வீரமுருகன், பெஞ்சமின் , ஈழம் கணேஷ் பாபு,ஆனந்தராசு, ‘கோழி கடை ‘ வினோதன்,  கரும்புலி’ கணேசன், மற்றும் பல தோழர்கள்
கலந்து கொண்டனர்.

உறவுகள் தொடர…….
ம. சரண்
கோவை
9842844698

முந்தைய செய்திஜெயசூர்யா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் பங்கேற்பதை தடை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு .
அடுத்த செய்திபுத்த மடாலயம் மீது தாக்குதல்-சீமான் அறிக்கை