தமிழக கிளைகள்

மதுரை வடக்கு தொகுதி – வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு

மதுரை வடக்கு  தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில்  29.01.2021 அன்று வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

காட்டுமன்னார்கோவில் தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக திருஆதிவராகநல்லூர் ஊராட்சியில் 29.01.2021 அன்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம் நட்டு...

வாணியம்பாடி தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு

நாம் தமிழர் வாணியம்பாடி தொகுதியின் தைப்பூச நிகழ்வு

திருவாரூர் தொகுதி – திருமுருக பெருவிழா

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீரத்தமிழர் முன்னனி பாசறை முன்னெடுத்த திருமுருகப் பெருவிழா அன்னதானம் வழங்கும் நிகழ்வு (28.01.2021) காலை 11 மணி அளவில் திருவாரூர் பழனி ஆண்டவர் கோயில் முன்பு நடைபெற்றது.

சேலம் கிழக்கு- தைப்பூச திருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த முப்பாட்டன் முருகனின் பிறந்தநாளாக கொண்டடப்படும் தைப்பூச திருவிழா 28/01/2021 வியாழக்கிழமை...

கடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா

கடலூர் தொகுதி தலைமை தபால் நிலையம் அருகில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்ற முப்பாட்டன் திருமுருகப் பெருவிழா தைப்பூசத்தையொட்டி மக்களுக்கு 2500 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா

கடலூர் தொகுதி முதுநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தெற்கு நகரம் சார்பாக அன்னதானப்பெருவிழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வினை தொகுதி து.தலைவர் குகன்குமார் அவர்கள் தலைமையில் இளைஞர் பாசறை...

விருகம்பாக்கம் – திருமுருகப்பெருவிழா நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை வேளை எம்ஜிஆர் நகர் பச்சையப்பன்சாலை பாலமுருகன் கோயிலில் தமிழ் உறவுகளுக்கு, சக்கரைப்பொங்கல், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. நிகழ்வை கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் செயலாளர்...

குளச்சல் தொகுதி – முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீர வணக்க நிகழ்வு குளச்சல் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை

பெருந்துறை சட்டமன்றத்தொகுதி சார்பாக 28-01 - 2021 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும்.