தமிழக கிளைகள்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் காரிப்பட்டி ஊராட்சியில் ராஜிவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மெடிக்கல் சிவா மேட்டுப்பட்டி விக்னேஷ் காரிப்பட்டி பாண்டியன் சிவா. அருண் மேட்டுப்பட்டி பாலா...

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சி பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட்...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 13-06-2021 வாணியம்பாடி நகரம் சவுக்கு தோப்பு சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் 9884191580  

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினாறாம் நாள் களப்பணி. அசோக்நகர் 11,12,வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு பேருதவி புரிந்த அண்ணன் ராசராசன் அவர்களை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் சிங்கத்தாகுறிச்சி ஊராட்சியில் காசிலிங்காபுரம் கிராமத்தில் 13/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடந்தபட்டு புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

விருகம்பாக்கம் தொகுதி பகுதிக் கலந்தாய்வுக் கூட்டம்.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப் பகுதியில், பகுதிப் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உறுதி மொழியுடன் நிகழ்த்தப்பட்டது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும், மாதாந்திர சந்தா வசூலிப்பு, மற்றும் பகுதியின் நிகழ்வுகளை தொகுதிக்கு தெரிவிப்பது,...

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

13/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 18 வது நாளாக காலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முன்னெடுத்தவர்: கார்த்திக் களப்பணியாளர்கள்: தீபக் சண்முகசுந்தரம் மோகன்ராஜ் பாலசுப்பிரமணியம் பிரகாஷ் பதிவு செய்தவர்: சே.பிரகாஷ் 8144674175  

மேட்டூர் சட்டமன்ற தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம் .

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இணையவழி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இப்படிக்கு தொகுதி செயலாளர் மணிவண்ணன்  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி உட்பட்ட ஈச்சன்விளை குளம் பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது