தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

826

க.எண்: 2022100475

நாள்: 31.10.2022

அறிவிப்பு:

குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
செயலாளர் இ.இராஜேஷ் 12800698109
     
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
செயலாளர் ஜெ.விஜயகுமார் 31463258368
     
வடசென்னை மேற்கு மாவட்டம்
செயலாளர் பா.சாந்தி 15740411594
இணைச் செயலாளர் பொ.கமல சேகர் 00406355514
     
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
செயலாளர் ஜெ.சுரேஷ்குமார் 15616526933
     
தென் சென்னை மேற்கு மாவட்டம்
செயலாளர் சா.நிஜாமுதீன் 10181414092
     
தென் சென்னை கிழக்கு மாவட்டம்
செயலாளர் சீ.ஸ்ரீதர் 00431884459
     
தென் சென்னை மத்திய மாவட்டம்
செயலாளர் சை.பிரான்சிஸ் சேவியர் 00319739328
     
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
செயலாளர் கு.யோகேஸ்வரன் 14441245631
     
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்
செயலாளர் ஜ.பாஸ்கர் 01339121050
     
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
செயலாளர் லோ.பிரதீப் 10863949419
இணைச் செயலாளர் மு.இ.தாகீர் உசேன் 10323873128
     
செங்கல்பட்டு வடக்கு  மாவட்டம்
செயலாளர் சி.விஜயகணேஷ் 01336631943
     
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
செயலாளர் பே.விஜய சுந்தர் 01422270373
     
வேலூர் கிழக்கு மாவட்டம்
செயலாளர் ஆ.சண்முகம் 05354617761
     
திருப்பத்தூர் வடக்கு மாவட்டம்
செயலாளர் ம.வேலு 15542664329
     
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
செயலாளர் ஏ.பாலாஜி 18869199854
     
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
செயலாளர் செ.செந்தில் முருகன் 06374261660
     
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
செயலாளர் க.சரவணன் 04384274423
     
தர்மபுரி கிழக்கு மாவட்டம்
செயலாளர் சி.இரமேஷ் 16785993148
     
சேலம் மாநகர மாவட்டம்
செயலாளர் பா.திவ்யாராஜ் 11753322684
   
கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டம்
செயலாளர் நா.சிலம்பரசன் 30357334955
     
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்
செயலாளர் சிரா.பாபு 15721607123
     
நாமக்கல் தெற்கு மாவட்டம்
செயலாளர் மா.விக்னேஷ் 18487336915
     
கோயம்புத்தூர் வடக்கு மாவட்டம்
செயலாளர் சு.முருகன் 11384170310
     
பெரம்பலூர் மாவட்டம்
செயலாளர் சு.விஜய் 17868246578
     
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
செயலாளர் த.வீரபாண்டியன் 12877232859
     
மயிலாடுதுறை மாவட்டம்
செயலாளர் சீ.ஸ்ரீதரன் 11337335314
     
திருவாரூர் வடக்கு மாவட்டம்
செயலாளர் செ.பாலசுப்ரமணியன் 15482737875
     
நாகப்பட்டினம் மாவட்டம்
செயலாளர் ப.அன்பழகன் 12805484807
     
புதுக்கோட்டை நடுவண் மாவட்டம்
செயலாளர் து.வெங்கடேஷ் 37504811688
     
     
கரூர் கிழக்கு மாவட்டம்
செயலாளர் மு.குமரேசன் 16187833264
     
திருச்சி மாநகர் மாவட்டம்
செயலாளர் பா.கோகுல் குமார் 13595914823
இணைச் செயலாளர் கி.வினோத்குமார் 17566938825
     
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்
செயலாளர் து.தமிழரசன் 22434705176
     
மதுரை கிழக்கு மாவட்டம்
செயலாளர் த.ஜான்சன் 12862726276
     
தேனி கிழக்கு மாவட்டம்
செயலாளர் சு.சுரேஷ்பாண்டியன் 16369727620
     
விருதுநகர் தெற்கு மாவட்டம்
செயலாளர் மா.தங்கப்பாண்டி 24559879733
     
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
செயலாளர் த.கார்த்திக்பிரபு 12995562066
     
விருதுநகர் மேற்கு மாவட்டம்
செயலாளர் ம.ஜெயசுந்தர் 16184327667
     
தூத்துக்குடி மத்திய மாவட்டம்
செயலாளர் ந.சரவணகுமார் 11237018252
     
திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
செயலாளர் சி.மோதிலால் நேரு 17804457384
     
திருநெல்வேலி நடுவண் மாவட்டம்
செயலாளர் த.இராமகிருஷ்ணன் 16201518025
     
கன்னியாகுமரி நடுவண் மாவட்டம்
செயலாளர் மா.முகமது சமீம் 15267630608
     
சிவகங்கை தெற்கு மாவட்டம்
செயலாளர் தி.ஜஸ்டின் திரவியம் 25418849622
இணைச் செயலாளர் சே.நவீன்ராஜ் 18418512175
துணைச் செயலாளர் மீ.சண்முகராஜன் 25418437050
     
நீலகிரி மாவட்டம்
செயலாளர் வே.குணசீலன் 11056961470

 

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுச்சேரி மாநிலம் – குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை