செந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )

53

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  16.02.2022 காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பட்டாபிராமில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.