சேலம் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

475

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சேலம் மாவட்டத்துக்குட்ப்பட்ட

சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் #மாரியம்மா                                                 சேலம் வடக்கு தொகுதி வேட்பாளர் #இமயஈஸ்வரன்                                           சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் #நாகம்மாள்                                                            எடப்பாடி தொகுதி வேட்பாளர் #ஸ்ரீரத்னா                                                       சங்ககிரி தொகுதி வேட்பாளர் #அனிதா
மேட்டூர் தொகுதி வேட்பாளர் #மணிகண்டன்
ஓமலூர் தொகுதி வேட்பாளர் #இராசா                                                               ஏற்காடு தொகுதி வேட்பாளர் #ஸ்ரீஜோதி                                                        வீரப்பாண்டி தொகுதி வேட்பாளர் #ராஜேஷ்குமார்                                             ஆத்தூர் தொகுதி வேட்பாளர் #கிருஷ்ணவேனி
கங்கவள்ளி தொகுதி வேட்பாளர் #வினோதினி

ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 12-03-2021 அன்று சேலம் தாதகாபட்டி கேட் அருகில் மாபெரும் பொதுக்கூட்டதில் எழுச்சியுரையாற்றினார்

 

முந்தைய செய்திதர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திசென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றி “மீன்பிடித் தடை பகுதி” என்று அறிவிக்குமாறு கோரி அதானி நிறுவனம், தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்