தலைமைச் செய்திகள்

மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று...

யாழ் இசை மற்றும் நுண்கலைக்கூடம் 10ஆம் ஆண்டு விழா – சீமான் வாழ்த்துரை

இசை, ஓவியம், நாட்டியம், என நுண்கலைகள் கற்பித்தலில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘யாழ்’ இசை மற்றும் நுண்கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு விழா 29-07-2023 அன்று மாடம்பாக்கம் ஸ்ரீ அம்ருதா பேலஸ் அரங்கில்...

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்!...

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்   தமிழ்நாட்டில் அழிந்துவரும் வேளாண்மையைப் பாதுகாக்க தமிழக விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை...

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளை தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்! –...

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளை தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நடைபெற்ற...

மின்கம்பம் சாய்ந்த விபத்தில் காலினை இழந்த ஜூடோ வீரர் தம்பி விக்னேசுவரனுக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய்...

மின்கம்பம் சாய்ந்த விபத்தில் காலினை இழந்த ஜூடோ வீரர் தம்பி விக்னேசுவரனுக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும்! – செந்தமிழன் சீமான் வலியுறுத்தல்   மதுரை கோச்சடை...

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்!...

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000...

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-07-2023 மற்றும் 28-07-2023 ஆகிய தேதிகளில் மதுரை மேற்கு, மதுரை...

ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? –...

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை அத்துமீறிக் கையகப்படுத்தும் அரச நிர்வாகத்தின் கொடுஞ்செயலைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அறப்போராட்டத்தில் திமுக அரசால்...

சிவகங்கை இளையான்குடி மேல்நிலைப்பள்ளி பவள விழாவில் சீமான் சிறப்புரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று 27-07-2023 பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றியபோது, அப்பள்ளியில்...

மதுரை மத்திய தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தத்தனேரி பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.