நாள்: 17.07.2019
சுற்றறிக்கை: தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாக | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | க.எண்: 2019070126 | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்களின் தொடர்பு விவரம் பின்வருமாறு;
சட்டமன்றத் தொகுதிகள் | தொகுதிப் பொறுப்பாளர்கள் | ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய மாவட்டங்கள் |
வேலூர் | 1. வ.சி.கார்த்திகேயன், தொகுதித் தலைவர் +91-9345318006 2. ச.வெங்கடேசன், தொகுதிச் செயலாளர் |
1. சென்னை
2. காஞ்சிபுரம் 3. கடலூர் 4. இராமநாதபுரம் 5. புதுச்சேரி |
அணைக்கட்டு | 1. க.சிவராஜ், தொகுதித் தலைவர் +91-9597062277 2. பெ.கண்ணன், தொகுதிச் செயலாளர் |
1. திருவள்ளூர்
2. திருப்பூர் 3. நீலகிரி 4. கோயம்புத்தூர் 5. வேலூர் |
கீழ்வைத்தியனான் குப்பம் | 1. சே.இராஜிவ்காந்தி, தொகுதித் தலைவர் +91-9741448985 2. சு.நவீன், தொகுதிச் செயலாளர் |
1. திண்டுக்கல்
2. கரூர் 3. புதுக்கோட்டை 4. சிவகங்கை 5. மதுரை 6. விருதுநகர் 7. தேனி |
குடியாத்தம் | 1. நித்தியானந்தம், தொகுதித் தலைவர் +91-9566938843 2. பாரதி, தொகுதிச் செயலாளர் |
1. திருவண்ணாமலை
2. விழுப்புரம் 3. கள்ளக்குறிச்சி 4. தூத்துக்குடி 5. திருநெல்வேலி 6. கன்னியாகுமரி |
ஆம்பூர் | 1. ஆ.அயுப்கான், தொகுதித் தலைவர் +91-9840282419 2. வெ.வெங்கட்ராமன், தொகுதிச் செயலாளர் |
1. திருச்சிராப்பள்ளி
2. பெரம்பலூர் 3. அரியலூர் 4. நாகப்பட்டினம் 5. திருவாரூர் 6. தஞ்சாவூர் |
வாணியம்பாடி | 1. சிவசுப்பிரமணி, தொகுதித் தலைவர் +91-8056745025 2. சதீஷ்குமார், தொகுதிச் செயலாளர் |
1. கிருஷ்ணகிரி
2. தர்மபுரி 3. சேலம் 4. நாமக்கல் 5. ஈரோடு |
மேற்காணும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை தேர்தல் குழுவினர் தொடர்புகொண்டு முறையே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழுவைத் தொகுதிவாரியாக அமைத்து தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அழைப்பு (க.எண்: 2019070126) விடுத்துள்ளார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084