தலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022010007 நாள்: 07.01.2022 அறிவிப்பு:  அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - மா.சோமசுந்தரம் - 17125712594 துணைத் தலைவர் - ஜெ.மாணிக்கம் - 11914187066 துணைத் தலைவர் - ப.சக்திவேல் - 11927232178 செயலாளர் - சா.முகம்மது இபுராகிம் - 12491908926 இணைச் செயலாளர் - கா.சாத்தையா - 37511864922 துணைச் செயலாளர் - இரா.ஜான் - 37511568939 பொருளாளர் - கா.மனோகர் - 37511405744 செய்தித் தொடர்பாளர் - அ.ஜுவராஜ் - 11241094209 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு: ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022010006 நாள்: 07.01.2022 தலைமை அறிவிப்பு:  ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - செ.கணேச குமார் - 37487122257 துணைத் தலைவர் - மு.பழனிவேல் - 15336085190 துணைத் தலைவர் - நா.சுரேசுகுமார் - 37487159040 செயலாளர் - இரா.இராஜாராம் - 37487608453 இணைச் செயலாளர் - ச.சுரேசு - 37487891391 துணைச் செயலாளர் - ம.செந்தில் குமார் - 37487266408 பொருளாளர் - ம.தமிழரசன் - 37487170059 செய்தித் தொடர்பாளர் - சா.அமுதன் - 37487186268 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

தலைமை அறிவிப்பு: நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022010005 நாள்: 07.01.2022 அறிவிப்பு: நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் வ.எண் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் பெயர் 1 திருவள்ளூர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை 2 வடசென்னை இரா.சரவணன் 3 மத்திய சென்னை வழக்கறிஞர் இரா.ஸ்ரீதர் 4 தென் சென்னை மூ.தியாகராஜன் 5 திருப்பெரும்புதூர் ஈரா.மகேந்திரன் 6 காஞ்சிபுரம் சா.சால்டின் 7 அரக்கோணம் கா.மு.தெளபிக் பிக்ரத் 8 வேலூர் வழக்கறிஞர் நா.பூங்குன்றன் 9 கிருஷ்ணகிரி கரு.பிரபாகரன் 10 தர்மபுரி வழக்கறிஞர் பு.அண்ணாதுரை 11 திருவண்ணாமலை சு.சிவானந்தம் 12 ஆரணி இரா.கணேஷ் 13 விழுப்புரம் மருத்துவர் ச.விஜய்விக்ரம் 14 கள்ளக்குறிச்சி தா.காசிமன்னன் 15 சேலம் பொ.பாலசுப்ரமணியன் 16 நாமக்கல் மருத்துவர் பா.பாஸ்கர் 17 ஈரோடு சே.நவநீதன் 18 திருப்பூர் வான்மதி த.வேலுச்சாமி 19 நீலகிரி பி.பெஞ்சமின் பிராங்கிளின் 20 கோயமுத்தூர் அ.அப்துல் வகாப் 21 பொள்ளாச்சி மருத்துவர் நா.சுரேஷ் குமார் 22 திண்டுக்கல் அ.சைமன்...

நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும்! – சீமான் உறுதி

தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழித்துக் கானல் நீராக்கும் ‘நீட் தேர்வினை’ திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு...

இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை! – முதல்வருக்கு சீமான் நன்றி

குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை...

குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும்!...

குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாட்டில் மீண்டும் இணையவழி சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவது மிகுந்த...

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும்...

புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டியிலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது கவனக்குறைவால் அருகில் இருந்த குடியிருப்பில் இருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு...

‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்!...

தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளிவந்துவிடக்கூடாது என்ற குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின்...

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய கோவை கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக...

கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்ம சாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய அண்ணன் கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும்...

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2021 அன்று காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை...