க.எண்: 2022010005
நாள்: 07.01.2022
அறிவிப்பு: நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வ.எண் | நாடாளுமன்றத் தொகுதி | பொறுப்பாளர் பெயர் |
1 | திருவள்ளூர் | வழக்கறிஞர் இரா.ஏழுமலை |
2 | வடசென்னை | இரா.சரவணன் |
3 | மத்திய சென்னை | வழக்கறிஞர் இரா.ஸ்ரீதர் |
4 | தென் சென்னை | மூ.தியாகராஜன் |
5 | திருப்பெரும்புதூர் | ஈரா.மகேந்திரன் |
6 | காஞ்சிபுரம் | சா.சால்டின் |
7 | அரக்கோணம் | கா.மு.தெளபிக் பிக்ரத் |
8 | வேலூர் | வழக்கறிஞர் நா.பூங்குன்றன் |
9 | கிருஷ்ணகிரி | கரு.பிரபாகரன் |
10 | தர்மபுரி | வழக்கறிஞர் பு.அண்ணாதுரை |
11 | திருவண்ணாமலை | சு.சிவானந்தம் |
12 | ஆரணி | இரா.கணேஷ் |
13 | விழுப்புரம் | மருத்துவர் ச.விஜய்விக்ரம் |
14 | கள்ளக்குறிச்சி | தா.காசிமன்னன் |
15 | சேலம் | பொ.பாலசுப்ரமணியன் |
16 | நாமக்கல் | மருத்துவர் பா.பாஸ்கர் |
17 | ஈரோடு | சே.நவநீதன் |
18 | திருப்பூர் | வான்மதி த.வேலுச்சாமி |
19 | நீலகிரி | பி.பெஞ்சமின் பிராங்கிளின் |
20 | கோயமுத்தூர் | அ.அப்துல் வகாப் |
21 | பொள்ளாச்சி | மருத்துவர் நா.சுரேஷ் குமார் |
22 | திண்டுக்கல் | அ.சைமன் ஜஸ்டின் |
23 | கரூர் | புதுக்கோட்டை த.சசிகுமார் |
24 | திருச்சிராப்பள்ளி | வழக்கறிஞர் இரா.பிரபு |
25 | பெரம்பலூர் | இரா.வந்தியதேவன் |
26 | கடலூர் | செ.தமிழ் |
27 | சிதம்பரம் | நீல.மகாலிங்கம் |
28 | மயிலாடுதுறை | சு.கலியபெருமாள் |
29 | நாகப்பட்டினம் | ச.கட்டப்பிள்ளை அப்பு |
30 | தஞ்சாவூர் | மு.கந்தசாமி |
31 | சிவகங்கை | க.இராமு (எ) சாயல்ராம் |
32 | மதுரை | வி.சிவானந்தம் |
33 | தேனி | மு.பிரேம்சந்தர் |
34 | விருதுநகர் | வழக்கறிஞர் வ.ஜெயராஜ் |
35 | இராமநாதபுரம் | கு.பத்மநாபன் |
36 | தூத்துக்குடி | சா.கிறிஸ்டன்டைன் இராஜசேகர் |
37 | தென்காசி | ச.அருண்சங்கர் |
38 | திருநெல்வேலி | அ.செல்வன்குமரன் |
39 | கன்னியாகுமரி | சு.ஜெகன்நாதன் |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், தத்தம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்சியின் மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி