தலைமைச் செய்திகள்பொதுக்கூட்டங்கள்உடுமலைப்பேட்டைதிருப்பூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 2024! – சீமான் எழுச்சியுரை ஜனவரி 25, 2024 76 நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 24-01-2024 அன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.