க.எண்: 2023080401
நாள்: 24.08.2023
அறிவிப்பு:
தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | ந.மூர்த்தி | 11661634627 |
துணைத் தலைவர் | எ.மாதப்பா | 16886619168 |
துணைத் தலைவர் | கோ.இராமகிருஷ்ணன் | 30358281283 |
செயலாளர் | கி.வீரத்தமிழன் வடிவேல் | 18522576381 |
இணைச் செயலாளர் | ம.ஜெகன் | 30177156027 |
துணைச் செயலாளர் | வெ.வெங்கடேஷ் | 18297357009 |
பொருளாளர் | செ.சிவகுமார் | 17871377940 |
செய்தித் தொடர்பாளர் | இரா.விக்னேஷ் | 16898699234 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தளி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி