க.எண்: 2023080345அ
நாள்: 02.08.2023
அறிவிப்பு:
இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமன
ம்
(பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகள்)
இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கு.இசையரசன் | 15396416631 |
செயலாளர் | செ.காமராஜ் | 43513360077 |
பொருளாளர் | கா.சாமிநாதன் | 43513603099 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி. புதியவன் | 43512426969 |
இணைச் செயலாளர் | ச.ஜெயபாண்டியன் | 14321356060 |
துணைச் செயலாளர் | மு.சதீஸ்குமார் | 14061069408 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.முனிஸ்வரன் | 43535835827 |
இணைச் செயலாளர் | தி.அபிஷேக் | 17108810348 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.கருப்பசாமி | 43512355668 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | த.தர்மக்குமார் | 17086107864 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.இரகுபதி | 10481201308 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.இராஜேந்திரன் | 11041117265 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மோ.பெர்னார்ட் | 43512794460 |
இணைச் செயலாளர் | மா.சித்திரைசாமி | 16810860751 |
துணைச் செயலாளர் | இரா.இரஞ்சித் | 17465986539 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி