பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர்,
பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன்,
ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் கந்தசாமி,
நன்னிலம் தொகுதி வேட்பாளர் பாத்திமா பர்ஹானா ஆகியோர்களை ஆதரித்து
அன்று 17.3.2021 இரவு 8 மணியளவில் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.