அறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களின் இல்லத்தில்
வருகிற ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அண்ணன் சீமான் அவர்கள் கலந்து கொள்ளும் நமது பாட்டன்” தீரன் சின்னமலை”யின் 214 ஆம் ஆண்டு வீர வணக்கநாள் நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக நடத்தவும்,
நமது சகோதரி தீபலட்சுமி
வேலூர் பாராளுமன்ற வேட்பாளருக்கு வாக்கு கேட்டு நமக்கு ஒதுக்கப்பட்ட வாணியம்பாடி தொகுதியில் அதிகப்படியான வாக்கை பெற்றுத்தரவும்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன்
அவர்களின் தலைமையில்
சிறப்பு அழைப்பாளர்கள்
“அன்புதென்னரசு மாநில ஒருங்கிணைப்பாளர்.
வழக்கறிஞர் சுரேஷ் மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில்
சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற உள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, மற்றும் நகர கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை அனைத்து பொறுப்பாளர்களும் நேரம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
நேரம்: காலை 9.30 மணி
நாள் : 25/07/2019 வியாழக்கிழமை
இடம்: சேலம்-ஓமலூர் நெடுஞ்சாலை,
கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி முதல் வாயில் (1st gate) எதிரில், அசோக் லைலேண்ட் (Ashok Leyland) அருகில்
Google map
https://maps.google.com/?cid=8676526804137406955
📲தொடர்புக்கு
9443240865|9047446779|9942713137