25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.
133
வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய...