புதிய மேம்பாடுகளுடன் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வச் செயலி [Download App]

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வச் செயலியில் நமது 'தகவல் தொழில்நுட்பப் பாசறை'  பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. join.naamtamilar.org இணையதளம் மூலமாகச் செயல்பட்டு வந்த உறுப்பினர் சேர்க்கையை...

கட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய துளி திட்டத்தைச் செயற்படுத்துவோம்! – சீமான் பேரழைப்பு

நாள்: 01.06.2020 என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்! தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமாக தன்னலமற்று ஒரு தூய அரசியலை முன்னெடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எனும் ஒரு மாபெரும் அரசியல் படையைக் கட்டி எழுப்பி வருகிறோம்....

தலைமை அறிவிப்பு: புதிய மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: புதிய மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் நியமனம் | க.எண்: 202005084 | நாள்: 31.05.2020 திருவாரூர் மாவட்டம், திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த மு.முகம்மது சர்வத்கான் (18907012786) அவர்கள், மாநில இளைஞர்...

தலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் | க.எண்: 202005083 | நாள்: 31.05.2020     ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளயம் தொகுதியைச் சேர்ந்த ப.நித்தியானந்த் (17380602140) அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியின்...

சுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக

க.எண்: 202005082 | நாள்: 31.05.2020 சுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக தமிழிசை மீட்புக் குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். அதற்கு நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இசைக்...

சிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்! –...

அறிக்கை: கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்! - தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் |...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

  தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202005081 | நாள்: 29.05.2020 சென்னை மாவட்டம், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சீ.கணேசன் (00406944990) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...

சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை

சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும். - சீமான் கோரிக்கை கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி...

முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்! – சீமான்...

முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்! - சீமான் கண்டனம் மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலைப் படிப்புகளிலுள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு...

காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை

காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் - சீமான் கோரிக்கைகொரோனோ தீநுண்மி நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக...